அகத்தியர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்

அகத்தியர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்

அகத்தியர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்

(எல்லோரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்)

சந்திரனே நட்சத்திரங்களின் தலைவன் என்கிறது கீதை
ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனை வைத்தே பூமியில் பிறக்கும் எல்லோருடைய பிறப்பு நட்சத்திரம் / விம்சோத்ரி தசா புத்தி அந்தரம் /ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது*

27 நட்சத்திரங்களின் தேவி மந்திரங்களை தினமும் சொல்லிவருவதன் மூலம் உலகில் எல்லா மனிதர்களும் நலம் பலம் மேன்மை அடையலாம் என்ற நல்ல நோக்கத்தில் அகத்தியர் விஜயம் வெளியிட்ட நட்சத்திர சஹாயத் திருவாக்கியத் திரட்டு உங்களுக்கும் நன்மையளிக்க பகிர்கிறேன்…………………….

நட்சத்திர சஹாயத் திருவாக்யத் திரட்டு

1. சுமநாய வந்தித தேவ மநோஹரி அஸ்வினி தேவி சஹாய க்ருபே
2. க்ஷீரசமுத்பவ திவ்ய ரூபிணி பரணி தேவி சஹாய க்ருபே
3. பங்கஜ வாஸிநி பாப விமோசனி க்ருத்திகா தேவி சஹாய க்ருபே
4. மோக்ஷ ப்ரதாயிநி மங்கள பாஷிணி ரோகிணி தேவி சஹாய க்ருபே
5. மந்திர நிவாசினி சந்திர பத்தினி ம்ருகசீரிஷ தேவி சஹாய க்ருபே
6. தேவஸுபூஜித ஸத்குணவர்ஷிணி திருஆதிரை தேவி சஹாய க்ருபே
7. அம்புஜ வாஸிநி தேவகணசேவித புனர்பூச தேவி சஹாய க்ருபே
8. ஜெயவர வர்ணிநி ஜெயப் பிரதாயினி சிவ பூச தேவி சஹாய க்ருபே
9. சீக்ர பலப்ரத பவபய ஹாரிணி சுப ஆயில்ய தேவி சஹாய க்ருபே
10. சாது ஜடராச்ரித தேவமுனி பூஜித யோக மகம் தேவி சஹாய க்ருபே
11. துர்கதி நாசினி தூபப் ப்ரகாசினி ஜெய பூரம் தேவி சஹாய க்ருபே
12. ஞானமய மோஹினி சாஸ்திர ஸ்வரூபிணி உத்திர தேவி சஹாய க்ருபே
13. ஹரிஹர சகாய ஆனந்த பூஜித லாப ஹஸ்த தேவி சஹாய க்ருபே
14. ரத கஜ துரக பதாதி சேவக சாஸ்திர மய சித்ரா தேவி சஹாய க்ருபே
15. சக்ரிணி ராக விவர்திநி ஞானமய சுவாதி தேவி சஹாய க்ருபே
16. குங்கும அர்ச்சித அனுதின சேவித விசாக தேவி சஹாய க்ருபே
17. சந்திர ப்ரகாசினி கந்தர்வ கானமய அனுஷ தேவி சஹாய க்ருபே
18. பாரதி பார்கவி மந்திரமய கோபுர கேட்டை பிரதாயினி சஹாய க்ருபே.
19. சங்கர தேசிக சாந்த பூரண அன்ன மூல தேவி சஹாய க்ருபே.
20. அனுதின சேவித அச்சுத வரப்பிரசாத பூராட தேவி சஹாய க்ருபே.
21. சோகவிநாசினி ரத்னாலங்கார உத்திராட தேவி சஹாய க்ருபே.
22. மணிமய பூஜித சாந்த சொரூபிணி திருவோண தேவி சஹாய க்ருபே.
23. காவிரி கங்கா கதிரல சேவித காந்த அவிட்ட தேவி சஹாய க்ருபே.
24. மூலிக சேவித முனிப்ரசாத சதய தேவி சஹாய க்ருபே.
25. நவநிதி தாயினி நமசிவாயினி பூரட்டாதி தேவி சஹாய க்ருபே.
26. சங்க பதுமநிதி சகாய ரட்சக உத்திரட்டாதி தேவி சஹாய க்ருபே.
27. ஸ்வர்ணப் ப்ரதாயினி சூட்சும சகாயினி ரேவதி தேவி சஹாய க்ருபே.

Share