இறக்காமலிருப்பதற்க்கான வழி

இறக்காமலிருப்பதற்க்கான வழி

இறக்காமலிருக்க பிறக்காமலிருக்க வேண்டும்
பிறக்காமலிருக்க கருபுகாமலிருக்க வேண்டும்
கருபுகாமலிருக்க முக்தியடைய வேண்டும்
முக்தியடைய பக்தியிருக்க வேண்டும்

Share