இறைவன் இருக்குமிடம்

இறைவன் இருக்குமிடம்

“கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே”

இறைவனை கோயில், பள்ளி இங்கெல்லாம் தேடி அலைய வேண்டிய
தில்லை. நமது உள்ளமே இறைவன் உறையும் கோயில் இந்த உடம்பே
அவன் ஆட்சி செய்யும் ஆலயம் என்று கூறுகின்றார்

Share