கடவுள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியும்மா?

கடவுள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியும்மா?

அறிவென்பது ஆண். மனம் என்பது பெண். பஞ்ச இந்திரியங்கள் அவர்களது மக்கள். மாயையின் சேயான சபலத்தினால் உணர்ச்சிவசப்படாமல் மனம் என்ற அன்னைக்கும் அறிவென்னும் தந்தைக்கும் கட்டுப்பட்டு உலகத்தையே மறந்து ஒன்றையே நோக்கி ஆத்ம வேகத்தோடு இதய சன்னிதானத்தின் உள்கடந்து செல்லும், அப்படி உள்கட… உள்கட… உள்கட… உள்கட… கட… வுள் என்ற அகப்பொருள்தான் கடவுள்.
-பட்டினத்தார்.

Share