காற்று வீசும் திசைக்கேற்ற தமிழ் பெயர்கள்

கீழ் திசையிலிருந்து வீசும் காற்று -கொன்றல்
தென் திசையிலிருந்து வீசும் காற்று -தென்றல்
குட திசையிலிருந்து வீசும் காற்று -கோடை
வட திசையிலிருந்து வீசும் காற்று -வாடை

Share