நவக்கிரகங்கள் வணங்கிய தலங்கள்!

நவக்கிரகங்கள் வணங்கிய தலங்கள்!

நவக்கிரகங்கள் வணங்கிய தலங்கள்!

நவக்கிரகங்களால் மனிதர்கள் இன்ப, துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அந்த நவக்கிரகங்களும் துன்பம்
அனுபவித்து, பாவ விமோசனம் பெற்ற திருதலங்கள் எவை என்று தெரியுமா? வாங்க பார்கலாம்.

1*#சூரியன்: சூரியனார் கோயில்,
பாபநாசம் பாபநாசர் கோயில்
(திருநெல்வேலி மாவட்டம்)

2*#சந்திரன்: திருவாரூர் தியாகராஜர்
கோயில், திங்களூர் கைலாசநாதர்
கோயில், சேரன்மகாதேவி
அம்மையப்பர் கோயில் (நெல்லை
மாவட்டம்)

3*#செவ்வாய்: வைத்தீஸ்வரன் கோவில்,
பழநி கோவில்

4*#புதன்: மதுரை, திருவெண்காடு

5*#குரு: திருச்செந்தூர், ஆலங்குடி
ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

6*#சுக்கிரன்: கஞ்சனூர்
சுக்கிரபுரீஸ்வரர் கோயில்
(சூரியனார்கோவில் அருகில்)

7*#சனீஸ்வரன்: திருநள்ளாறு
தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில்,
திருக்கடையூர் அபிராமி கோயில்,
மதுரை அழகர்கோவில்,
ஸ்ரீவைகுண்டம் காசி விஸ்வநாதர்
கோயில்

8*#ராகு: திருநாகேஸ்வரம்

9*#கேது: கீழப்பெரும்பள்ளம் நாகநாதர்
கோயில் (நாகப்பட்டினம் மாவட்டம்).

ௐ சிவாய நம ஓம்

நன்றி–ஆன்மீகம்

Share