நான்கு முக்கிய சிவதலங்கள்

நான்கு முக்கிய சிவதலங்கள்

[8/2, 7:59 AM] ‪+91 75399 31749‬: அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி

வேணுகோபாலர், மூலஸ்தானத்தில் கையில் புல்லாங்குழல் வைத்து வாசித்தபடி, வலது காலை சற்றே பின்புறமாக மடக்கி மோகன கோலத்துடன் காட்சியளிக்கிறார். தலைக்கு மேலே, 9 தலைகளுடன் ஆதிசேஷன் குடையாக இருக்கிறார். சுவாமிக்கு அருகில் ருக்மிணி, சத்யபாமா இருவரும் இருக்கின்றனர். இவர் எப்போதும் தாயார்களை விட்டு பிரிந்து செல்வதில்லை. கருடசேவையின்போதும், தாயார்களுடன்தான் எழுந்தருளுகிறார். பொதுவாக கோயில்களில் தீர்த்தவாரி திருவிழாவின்போது, சுவாமியின் பிரதிநிதியாக சக்கரத்தாழ்வார்தான் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுவார். ஆனால் இங்கு சுவாமியே, தாயார்களுடன் தாமிரபரணிக்கரைக்கு சென்று தீர்த்தவாரி காண்கிறார்.இதேபோல் வைகுண்ட ஏகாதசியன்று தாயார்களுடன்தான் சொர்க்கவாசல் கடக்கிறார். இவ்வாறு இத்தல பெருமாள், தனது பத்தினியரை பிரியாத மூர்த்தியாக இருப்பதால் இவருக்கு, நித்ய கல்யாண பெருமாள் என்றும் பெயருண்டு. வைகாசி பிரம் மோற்ஸவத்தின் 9ம் நாளிலும், வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளிலும் சுவாமிக்கு மோகினி அலங்காரம் செய்யப்படுகிறது. வருடத்தில் இந்த இரண்டு நாட்கள் மட்டுமே சுவாமியை, தனித்து தாயார்கள் இல்லாமல் தரிசிக்க முடியும்.

தோஷம் நீக்கும் பெருமாள் :
தாமிரபரணி நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. சுவாமிக்கு தினமும் 6 கால பூஜை நடக்கிறது. மூலவர் வேணுகோபாலரின் சிலை, சாளக்ராமத்தால் செய்யப்பட்டது. எனவே, தினமும் காலையில் எண்ணெய்க்காப்பும், அதன்பிறகு பால் திருமஞ்சனமும் செய்கிறார்கள். உற்சவர், மூலவரின் அமைப்பிலேயே காட்சி தருகிறார்.

இங்கு சுவாமி, நவக்கிர தோஷங்களை நீக்கும் மூர்த்தியாக அருளுகிறார். எனவே கிரக தோஷம் உள்ளவர்கள், அந்தந்த கிரகத்தின் ஆதிக்கம் உள்ள நாளில் இவருக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். சனிப்பெயர்ச்சியால் தோஷம் ஏற்பட்டவர்கள், இவருக்கு சனிக்கிழமைகளில் எள்சாதத்தை படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெற, புதன்கிழமைகளில் இவருக்கு பச்சைப்பயிறு படைத்து வழிபடுகிறார்கள்.முன் மண்டபத்தில் வடக்கு நோக்கி பக்த ஆஞ்சநேயர் இருக்கிறார்.

நெல் தானிய பிரசாதம் :
கிருஷ்ண ஜெயந்தியன்று சுவாமிக்கு கண்திறப்பு மற்றும் சங்குப்பால் தரும் வைபவம் நடக்கிறது. அன்று ஒரு தேங்காயை சுவாமி பாதத்தில் வைத்து, அதன் மூன்று கண்களை திறக்கின்றனர். கிருஷ்ணர் பிறந்ததன் ஐதீகத்தில் இவ்வாறு செய்கின்றனர். அதன்பின்பு சிறிய சங்கில், பால் எடுத்து அதை உற்சவமூர்த்திக்கு புகட்டும்படியாக பாவனை செய்வர். அதன்பின்பு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெல் தானியத்தை பிரசாதமாக தருகின்றனர். கிருஷ்ணர் பிறந்தபிறகு உலகு செழிப்பாக இருந்ததை நினைவுறுத்தும்வகையில் நெல் தானிய பிரசாதம் தருகின்றனர். இத்தலத்தில் மூலவரின் மேல் உள்ள விமானம் பத்மவிமானம் எனப்படுகிறது.

சிறப்பம்சங்கள் :
★ இத்தல பெருமாள், தனது பத்தினியரை பிரியாத மூர்த்தியாக இருப்பதால் இவருக்கு, நித்ய கல்யாண பெருமாள் என்றும் பெயருண்டு.
?????
முகவரி
அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில்,
அபாசமுத்திரம்,
திருநெல்வேலி.
+91-4634-251 445.
?????
கோயில்களின் வரலாறு
பதிவு-406
?????
[8/2, 7:59 AM] ‪+91 75399 31749‬: அருள்மிகு தென்னழகர் திருக்கோயில், கோவில்குளம், திருநெல்வேலி

மூலஸ்தானத்தில் பெருமாள் காரை என்னும் கலவையால் செய்யப்பட்ட மூர்த்தியாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். முதலில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகம், காலப்போக்கில் சிதிலமடையவே இச்சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். எனவே இவருக்கு திருமஞ்சனம் செய்வதில்லை. சவுந்தரவல்லி, சுந்தரவல்லி தாயாருடன் காட்சி தரும் பெருமாளுக்கு அருகில் மார்க்கண்டேய மகரிஷி, வணங்கியபடி இருக்கிறார். கோயில் சுவற்றில் வடகிழக்கு மூலையில் மூலகருடாழ்வார் இருக்கிறார். ஆடி சுவாதியன்று ஒருநாள் மட்டும் இவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து, பூக்களால் ஆன சட்டை அணிவிக்கிறார்கள். ஆடிப்பூரத்தை ஒட்டி 10 நாட்கள் மட்டும் சுவாமிக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.

பெருமாள் மீது பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷி, பூலோகத்தில் பல தலங்களில் பெருமாளை தரிசித்தார். அவர் பொதிகை மலைக்குச் சென்றபோது இவ்விடத்தில், சுவாமியை தரிசிக்க விரும்பி, பெருமாளை வேண்டினார். சுவாமி, அவருக்கு தாயார்களுடன் காட்சி தந்தார். பிற்காலத்தில் இப்பகுதியில் பெருமாள் பக்தர் ஒருவர் வசித்து வந்தார். மனதில் பெருமாளை எண்ணி வணங்கி வந்த அவருக்கு, சுவாமியை சிலாரூபமாக தரிசிக்க வேண்டுமென்று ஆசை உண்டானது. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், மதுரை அருகிலுள்ள கள்ளழகர் கோயில் மலையில் தான் சிலாரூபமாக இருப்பதாகவும், அச்சிலையை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும் கூறினார். அதன்படி பக்தர் சிலையை கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். பின்பு, மன்னர் ஒருவரால் இங்கு கோயில் எழுப்பப்பட்டது.

சிறப்பம்சங்கள் :
★ அதிசயத்தின் அடிப்படையில்: மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட மூர்த்தி என்பதால் இத்தல பெருமாள், தென்னழகர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, ஸ்ரீபதிவிண்ணகர் பெருமான் என்றும் பெயருண்டு.
?????
முகவரி
அருள்மிகு தென்னழகர் திருக்கோயில்,
கோவில்குளம்,
திருநெல்வேலி.
?+91-4634-251 705.
?????
கோயில்களின் வரலாறு
பதிவு-405
?????
[8/2, 7:59 AM] ‪+91 75399 31749‬: அருள்மிகு நீலமணிநாத சுவாமி திருக்கோயில், கடையநல்லு}ர், திருநெல்வேலி

கருவறையில் நீலமணிநாத சுவாமி என்ற கரியமாணிக்கப்பெருமாள் ஸ்ரீ பூமி நீளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். திருப்பதி வெங்கடாஜலபதியை போன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடிக்காணிக்கை செலுத்தி, நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் இருப்பவர்கள் சுவாமிக்கு கறிவேப்பிலை சாதம் திருவோண நட்சத்திர தினத்தில் பாயாசம் நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர். அர்ஜுனன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு, அர்ஜுனபுரிஷேத்திரம் என்ற பெயரும் உண்டு.

சிம்ம வாகனத்தில் சுதர்சனர் :
இக்கோயிலில் உள்ள சுதர்சனர் (சக்கரத்தாழ்வார்) தனிசன்ன தியில் 16 கைகளுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே இரண்டு சிங்கங்கள் சுவாமியையையும், அவருக்கு பின்புறம் இருக்கும் யோக நரசிம்மரையும் தாங்கியபடி இருக்கிறது. நரசிம்மருக்கு கீழே ஐந்து தலை நாகம் ஒன்றும் இருப்பது மற்ற இடங்களில் இல்லாத அதிசயம்.சக்கரத் தாழ்வாரின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. இவருக்கு சுதர்சனஹோமம் செய்து வழிபட்டால், பயம் நீங்கி, எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.

சிறப்பம்சம் :
பெருமாள் கோயிலாக இருந்தாலும், சிவ அம்சமான தட்சிணா மூர்த்தியும் இங்கி ருப்பது மற்றொரு சிறப்பான அம்சம். சுவாமியின் கருவறை விமானத்தின் தென்புறத்தில் இருக்கும் இந்த தெட்சிணாமூர்த்தி, மற்ற கோயில்களில் இருப்பது போல் அல்லாமல் இரண்டே சீடர்களுடன் இருக்கிறார். இவரது அமைப்பும் வித்தியாசமானது.மற்ற கோயில்களில் ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டு முயலகனை மிதித்தது போல் இருப்பார். இங்கோ, இடது கையை தரையில் ஊன்றி, ஒரு காலை ஐயப்பனுக்குரியது போல், மடக்கி வைத்து காட்சி தருகிறார். வலதுபக்கமாக முகம் வைத்திருக்க வேண்டிய முயலகன், இடது பக்கம் திரும்பியிருப்பது மற்றொரு சிறப்பம்சம். முன்மண்டபத்தில் பக்த ஆஞ்சநேயரும், அருகிலுள்ள ஒரு தூணில் வலது கையை மேலே தூக்கியும், இடது கையை மார்பில் வைத்தபடியுமான கோலத்தில் மற்றொரு ஆஞ்சநேயரும் உள்ளனர். இந்த இரட்டை ஆஞ்சநேயர்களை வணங்கினால், வேண்டிக் கொண்ட செயல்கள் நிறைவேறும் என்கிறார்கள்.

சிறப்பம்சங்கள் :
இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
?????
முகவரி
அருள்மிகு நீலமணிநாத சுவாமி திருக்கோயில்,
கடையநல்லூர்,
திருநெல்வேலி.
?+91-99657 61050.
?????
கோயில்களின் வரலாறு
பதிவு-407
?????
[8/2, 7:59 AM] ‪+91 75399 31749‬: அருள்மிகு ஆதிவராகர் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி

மூலஸ்தானத்தில் ஆதிவராகர், பத்ம பீடத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது மடியில் அமர்ந்திருக்கும் பூமாதேவி, சுவாமியின் திருமுகத்தை பார்த்தபடி இருக்கிறாள். எப்போதும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருவதால் சுவாமிக்கு, நித்ய கல்யாணப்பெருமாள் என்றும் பெயர் உண்டு. தலத்திற்கும், கல்யாணபுரி என்ற புராணப்பெயர் உண்டு. திருமணம் ஆகாதவர்கள் இங்கு உற்சவ மூர்த்திக்கு, திருமஞ்சனம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால், விரைவில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. பெருமாள் கோயில்களில் சுவாமிக்கு இருபுறமும் பிரகாரத்தில் தாயார், ஆண்டாள்தான் தனிச்சன்னதியில் இருப்பர். ஆனால் இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சுவாமி தீட்சிதர், இத்தல பெருமாளைப் பற்றி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். இங்கு பிரார்த்திக்கும் பக்தர்கள் பெருமாளை, கருட வாகனத்தில் எழுந்தருளச்செய்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் வருடத்தில் அதிக நாட்களில் இக்கோயிலில், பெருமாளின் கருடசேவையைத் தரிசிக்கலாம்.

இரண்டு பெருமாள் தரிசனம் :
சுவாமி சன்னதி விமானத்தில் சயனப்பெருமாள் சன்னதி இருக்கிறது. இவருக்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மா, அருகில் பிருகு, மார்க்கண்டேய மகரிஷிகளும் இருக்கின்றனர்.தினமும் காலையில் ஆதிவராகருக்கு திருமஞ்சனம் செய்தபின்பு, ஒருவேளை மட்டும் இவருக்கு பூஜை செய்கின்றனர். அவ்வேளையில் மட்டுமே இவரை தரிசிக்க முடியும்.கோயில் மேல்புற சுவரில், மூலகருடாழ்வார் இருக்கிறார். ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து, பூக்களால் ஆன ஆடை அணிவித்து, விசேஷ பூஜை செய்கிறார்கள்.

சிறப்பம்சங்கள் :
★ பெருமாள் வராக மூர்த்தியாக இத்தலத்தில் அமர்ந்திருப்பது சிறப்பாகும். இவருக்குதாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுவது சிறப்பு.
?????
முகவரி
அருள்மிகு ஆதிவராகர் திருக்கோயில்,
கல்லிக்குறிச்சி,
திருநெல்வேலி.
?????
கோயில்களின் வரலாறு
பதிவு-409
?????
[8/2, 8:00 AM] ‪+91 75399 31749‬: அருள்மிகு ஆதிவராகர் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி

மூலஸ்தானத்தில் ஆதிவராகர், பத்ம பீடத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது மடியில் அமர்ந்திருக்கும் பூமாதேவி, சுவாமியின் திருமுகத்தை பார்த்தபடி இருக்கிறாள். எப்போதும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருவதால் சுவாமிக்கு, நித்ய கல்யாணப்பெருமாள் என்றும் பெயர் உண்டு. தலத்திற்கும், கல்யாணபுரி என்ற புராணப்பெயர் உண்டு. திருமணம் ஆகாதவர்கள் இங்கு உற்சவ மூர்த்திக்கு, திருமஞ்சனம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால், விரைவில் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. பெருமாள் கோயில்களில் சுவாமிக்கு இருபுறமும் பிரகாரத்தில் தாயார், ஆண்டாள்தான் தனிச்சன்னதியில் இருப்பர். ஆனால் இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சுவாமி தீட்சிதர், இத்தல பெருமாளைப் பற்றி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். இங்கு பிரார்த்திக்கும் பக்தர்கள் பெருமாளை, கருட வாகனத்தில் எழுந்தருளச்செய்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் வருடத்தில் அதிக நாட்களில் இக்கோயிலில், பெருமாளின் கருடசேவையைத் தரிசிக்கலாம்.

இரண்டு பெருமாள் தரிசனம் :
சுவாமி சன்னதி விமானத்தில் சயனப்பெருமாள் சன்னதி இருக்கிறது. இவருக்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மா, அருகில் பிருகு, மார்க்கண்டேய மகரிஷிகளும் இருக்கின்றனர்.தினமும் காலையில் ஆதிவராகருக்கு திருமஞ்சனம் செய்தபின்பு, ஒருவேளை மட்டும் இவருக்கு பூஜை செய்கின்றனர். அவ்வேளையில் மட்டுமே இவரை தரிசிக்க முடியும்.கோயில் மேல்புற சுவரில், மூலகருடாழ்வார் இருக்கிறார். ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து, பூக்களால் ஆன ஆடை அணிவித்து, விசேஷ பூஜை செய்கிறார்கள்.

சிறப்பம்சங்கள் :
★ பெருமாள் வராக மூர்த்தியாக இத்தலத்தில் அமர்ந்திருப்பது சிறப்பாகும். இவருக்குதாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுவது சிறப்பு.
?????
முகவரி
அருள்மிகு ஆதிவராகர் திருக்கோயில்,
கல்லிடைக்குறிச்சி,
திருநெல்வேலி.
?+91-4634-250 302,94431 59492.
?????
கோயில்களின் வரலாறு
பதிவு-408
?????
[8/2, 9:35 AM] ‪+91 99423 28886‬: புரியாத பதிவு – 12

ந ம சி வ ய – வில்

சி- தத்துவம்

M. மொய்தீன்
9942328886
8072333732
www.gwinherbels.com
Telegeram chenel Join
https://t , me/gwin herbel

அதாகப்பட்டது
மகா
ஜனங்களே
பன்னட யபாரத முறை மருத்துவத்த தொகுத்த
புண்னியவான்கள்
நாலுவிதம்
பழைய சொல்லில்
நான்கு வர்க்கம்
இது எப்பிடின்னா?
1,தேவ வர்க்கம்
2 ரிஷிவர்க்கம்
3 முனிவர்க்கம்
4. சித்தவர்க்கம்
நந்திசர் தட்சினமுர்த்தி தேவ வர்க்கம்
கமலமுனி சட்டைமுனி
யூகிமுனி இவர்கள் முனிவர்க்கம்
உரோமரிஷி புலத்தியர் இவர்கள் எல்லாம் ரிஷி வர்க்கம்
கொங்கனவர் காலங்கி நாதர் கோரக்கர் இவர்கள் சித்தவர்க்கம்
ஒரு சிலர் எல்லா வர்க்கத்திலும் வருவார்கள்
போகரிஷி
போக சித்தர்
அகத்திய முனி
அகத்தியரிஷி
அகத்தியசித்தர்
இதை எதுக்கு சொல்றேன்னா ?
இந்த நாலு வர்ககமும் நாலு முறை அதாவது நாலு பார்முலாவை சொன்நார்கள்
ஒன்றுக்கு ஒன்றுமிகபெரிய வேறுபாடு இருக்கும்
படிகாரம்-ன்னு ஒரு பொருளை எடுத்க்கொண்டால்
ஒரு வர்க்கத்தினர்
விந்து கெட்டிபடும் என்பார்
மற்றொருவர்க்கதினர்
சிரு நீர் போக்கும் என்பார்
மற்றொருவர்க்கத்தினர்
வாதம் வாத வலி போக்கும் என்பார்
முனிவர்க்கம் இப்படி தான் சொல்லும் யூகிமுனி நூலை பாருங்கள் புரியும்
வேறு ஒருவர்க்கத்தினர்
நாடி நடை குறையும் உடல் இளைக்கும் என்பார்
நான்கு பேரும் நாண் குவிதமாக கூறுவார்கள்
ஒருவருக்கு விந்து கெட்டிப் பட்டு உடல் தேரும்
வேரு ஒருவருக்கு
உடல் இளைக்கும்
என்ன
புரியலையா?
தலைய சுத்தி விட்டெறி
அதாவது பன்டைய மருத்துவ முறை நான்கு பிரிவு நான்கு பிரிவினர்ரும் நான்கு வித தாயரிப்பு முறை நான்குவித
உடலில் மருந்து செயல் புரியும் முறை கூறினார்கள்
இதை எல்லாம் தெளிவாக பிரித்து அறியாமல் புரிந்து கொள்ளாமல் எல்லாத்தையும் போட்டு குழப்பி எது எது என்னான்னு தெரியாம நான் பெரிய அளு நீ பெரிய ஆளுன்னு அது அது திரியுது
வேதம் படிச்சவன் கூட
ரிக் வேதி
யசுர் வேதி
சாம வேதி-ன்னு சொல்லுவான் இவர்களை என்ன வகையுன்னே கண்டுபிடிக்க முடியாது
இது எல்லாம் எனக்கு புரிய அரம்பித்ததும் நான் மருந்து தாயாரிப் பதோடு நின்று கொண்டேன் வைத்தியர்களுக்கு அவர்கள் கேக்கும் முறையில் செய்து கொடுத்து விட்டு இரு ந்து விடுவேன் மருத்துவ கூட்டத்தில் நான் வைத்தியம் பார்ப்பது இல்லை என்று சொல்லும் போது ஒரு மாறி பார்ப்பார்கள்
ஒரு வர்க முறைவேரு ஒருவர்க முறைக்கு நிச்சியமாக சரிவராது
அதே போல்
தாவரவர்கத்தில் மருந்தும்
நான்கே முறைதான்
இது எல்லாம் இந்த துறையில் மற்றவே முடியாத
அடிப்படை
அடிப்படையே தெரியமதான் இவ்வளவு காலம் ஓடிக்கிட்டு இருக்கு
தாவரவர்கஅடிப்படை மருந்துகள் சொல்றேன்
1 ஆண் + பெண்
சிவ + சக்தி
ரசம் + கெந்தகம்
2 நாடி அடிப்படை
3. சுவை அடிப்படை
4 .பஞ்ச தத்துவ
அடிப்படை
என்று நான்கு வகை
இதுவரை பண்டைய மருத்துவ மூல நூல்களை பாருங்கள் இதை தாண்டி ஒன்றும் இருக்காது
தாவர வர்க்கத்தில் இவ்வளவுதான் மருந்து
ஒரு சுரணத்தையோ
ஒரு லேகியத்தையோ
நீங்கள் அதில் உள்ள பொருள்களை பகுத்து பார்த்தால் இந்த நாள் கில் ஒன்றின் அடிப்படையில் அது இருக்கும்
நான் மருத்துவன் இல்லை மருந்து ஆய்வாளன்
இதை பற்றி விளக்கம் பின்னால் பதிவிடுகிறேன்
நம்ம கதைக்கு வருவோம்
மருத்துவத்துல
பூ – மருத்துவம்
என்று ஒன்று இருக்கு இது பெரும் பகுதி டாணிக் பார்முலா ஒல்டு பார்முலா உடல் உறுப்புகளின் சீற்றங்களை தனிக்க இனவ பயன்படுத்தப்பட்டு உள்ளது ஆமாங்க உருப்பும் சீறும் நூரையில் இதயம் கிட்னி சட்னி கல்லிரல் மண்னிரல் இவை எல்லாம் சீற்றம் அடையும் இவைகளின் சீற்றங்களை கட்டுபடுத்துவதற்க்கு மலர்களால் ஆனா மருந்துகள் தரப்படுகிநது பன்டைய மருத்துவ முறையில் மலர் மருந்துகள் ஒரு ஊட்ட சக்தியாகவும் சீற்றங்களை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தபடுகின்றன இம்மருந்துகள் குளுமையை தரும் ஆனால் உடலை தேற்றாது
பன்டைய முறை மருத்துவர்கள் குளுமையினால் உடல் தேரும் என்பார்கள் மலர்கள் என்றாலே குளிர்ச்சி தான் பூ -வை பொருத்தவரை அவர்கள் கூற்று
டன்டன்ககா
முருங்கை பூ விந்து திடப்படும் விந்து திடப்பட்டால் உடல் தேரும் டன்டனக்கா
இது குளிர்ச்சி தரும் தீ சரக்கு
பொதுவாக கொத்து கொத்தாய் பூக்கும் தாவரங்கள் தீ சரக்கு
வேம்பு
மா
முருங்கை
ஆவாரை
மாம்பூ – தீ சரக்கு
மாம்பழம் – மண்சரக்கு
புரியலையா?
படிக்காதிங்க
பக்கத்து வீட்டுல ஓசியில ரெண்டு மாம்பழம் கொடுத்தாங்க ஒன்னு நல்ல தின்னேன்
சரி
மாம்பழத்துக்கு வருவேம்
மாதோல் – தி
சதை – மண்
சாறு – நீர்
கொட்டை -ஆகாயம்
பருப்பு – காற்று
மாம்பருப்பை சுன்னாம்பு புசிகாய வைத்து சுன்னாம்பு நீக்கி பருப்பை பொடி பண்ணி கொடுத்தால் வயிற்று புண் ஆரும்
வயிற்றுபுண் – தீ நோய்
பருப்பு – காற்று
பொதுவாகவே பருப்பு காற்று (வாதம்) சரக்குதான்
ஒரு மருத்துவர் வயிற்றில் தீ கூடினால் எதை கொண்டு சரி செய்யலாம் என்று கேட்டார் காற்றைக் கொண்டு சரி செய்யலாம் ன்னேன்னா ?டென்சன் ஆயி
என்னடா இவன் எதை எடுத்தாலும் எடக்கு மடக்க பேசுரான்ன்னு
காற்றை செலுத்தினால் தீ – கூடும்ப்பான்னு போயிட்டாரு அவருக்கு எங்க புரிய போது நமசிவயல்ல சி-யை பற்றி
நான் இருநிற பூக்களை பற்றி பதிவிடலாம் என்று இருந்தேன் நீண்டு கொண்டே இருக்கு
சரி
ஒரு ப்பாரிண் டெக்லாணஜுயில ஒரு ஓல்டுகெடக்னா ஜி சொல்றேன்
இதுல நான் எப்படி செய்தேன்னு சொல்றேன்
வேகமாக வெள்ளி பற்ப்பம் செய்வது எப்படி?
இல்லன்னா
உடணடி வெள்ளி பற்பம் – முன்னு வச்சுக்குவோம்
இந்த என்னையில உருக்கி சாயி
அந்த என்னையில் உருக்கி சாயி-ன்னு சொல்வாங்க வெள்ளி களிம்பு போவுன்னு வாங்க எதுலையும் உருக்கி சாயி க்க வேணாம்
மார்வாடி லாலா மிட்டாய் கடையில சுவிட்விப்பாங்க
அதன் மேல் வெள்ளி ரேக் ஓட்டி இருப்பாங்க அதை பத்து பேப்பர் வாங்கிட்டு வந்துடுங்க வெள்ளி நல்ல சுத்தம இருக்கும்
கால் கிலோ கந்தகத்த எடுத்து வெள்ளி ரேக் மீது பரப்பி தேய்த்தால் வெள்ளி கந்தகத்தில் ஒட்டிக் கொள்ளும் கந்தகம் சுத்தி தேவை இல்லை இதை கல்வத்தில் போட்டு சுண்ணாம்பு தெளிவுநீர் விட்டு அரைக்கவும் வெள்ளி அணு அணுவாக பிரிந்து விடும் (லோகம் மடிந்து விட்டதா?) இதை புடம் இடும் கலயத்தில் அழுத் தாமாக வைத்து ஏழு சிலை செய்யவும் மேலே கட்டு கம்பியை வைத்து கட்டி இரண்டு முன்று கிலோ அடுப்புகரியில் நடுவில் வைத்து எறித்து எடுக்கவும்
லோகங்களை மருந்தாக்க ஆயிராம் எருவில் புடம் இடு என்பார்கள் எருவாங்குவதைவிட கொண்டு வர்ர செலவு நாலு மடங்க இருக்கு அதல்லாம் கரியவச்சு எரிச்சா உள்ள இருக்குற கந்தகமும் சேர்ந்து எரிஞ்சுக்கு ரும்
ஆறிய பின்பு எடுத்து பிரித்து பார்க்க உள்ளே வென்மையாய் வாதி போல் இருக்கும் கையில் எடுத்து தடவினால் ரேகை தெரியும் இதுவே
உடனடி வெள்ளி பற்ப்பம்
இதுல பெரிய கொடுமை
என்னன்னா ?
பாரதம் தாண்டி புதுசா பழக வந்தவர்களுக்கு இதை சொல்லி தருகிறார்கள்
நவலோகத்தில் இரும்பை தவிர மற்ற அனைத்து லோகங்களும் இரண்டு மணி நேரத்தில் பற்ப்பம் ஆக்கலாம்
இது எல்லாம் பின்னால் ரீலீஸ் பன்றேன்
எனக்கு ஒரு மூலிகையில் வெள்ளியை முக்கி எறியும் மெழுகு வெப்பத்தில் காட்டி பற்ப்பிக்க தெரியும் அது எல்லாம் என்னிடம் கேக்க கூடாது சொல்ல மட்டேன்
M.மொய்தீன்
9942328886
மதுரை

Share