காற்றே கடவுள் – வாசி (பிராணயாமம்)

காற்றே கடவுள் – வாசி (பிராணயாமம்)

இடது நாசியில் சுவாசம் ஓடினால் இடகலை(சந்திரகலை)
வலது நாசியில் சுவாசம் ஓடினால் பிங்கலை(சூரியகலை)
இரன்டு நாசியில் சுவாசம் ஓடினால் சுழுமுனை

திங்கள், புதன், வெள்ளி நாட்களில் சந்திரகலை ஓட வேண்டும்
ஞாயிறு, செவ்வாய், சனி நாட்களில் சூரியகலை ஓட வேண்டும்
வளர்பிறை(பூர்வபட்சம்) வியாழன் நாளன்று சந்திரகலை ஓட வேண்டும்
தேய்பிறை(அமரபட்சம்) வியாழன் நாளன்று சூரியகலை ஓட வேண்டும்

காற்றை உள்ளே இழுப்பது பூரகம்
காற்றை உள்ளே நிறுத்துவது கும்பகம்
காற்றை வெளியே விடுவது ரேசகம்

Share