மாதவிலக்கு காலங்களில் செய்யகூடாதவை

மாதவிலக்கு காலங்களில் செய்யகூடாதவை

மாதவிலக்கு காலங்களில் தாமரை மலர் உள்ள குளங்களில் குளிக்க கூடாது. தாமரை செடிகள் பட்டுப்போய்விடும். மூன்று மாத கால கைக்குழந்தைகளை தூக்கக்கூடாது.தூக்கினால் சீர் அடித்துவிடும். அப்பாவமும் பிடித்துவிடும்.
மாதவிலக்கு காலங்களில் பெண்கள் வெளியில் செல்லும் பொழுது மூன்றுமுறை தண்ணிரை தலையில் தெளித்து விட்டுச் செல்ல வேன்டும். அப்படிச் செல்ல வில்லையெனில், அப்பெண் 150 அடிக்கு அப்பால் பாம்பு சென்றால் தலைக்கு குளித்த பெண் போகும் வழியில் செல்லும் பாம்பிற்க்கு கண்கள் தெரியாமல் போகும். அப் பாம்பானது சாபம் விட்டுவிடும்.
மாதவிடாயின் போது வீணாகும் துணியை தூற எறியக் கூடாது. அவ்வாறு எறிந்தால் அத் துணியை பருந்தானது தூக்கிச் சென்று தன் கூட்டில் வைத்து விடும். அத் துணியின் வாடையால் பருந்தின் குஞ்சு பிறந்த உடன் இறந்து விடும். எனவே இந்த சாபம் அப்பெண்ணையே பொய்ச் சேரும்.
மேலும் அத் தூணியானது துஷ்டர்கள் கையில் சிக்கினால் அதனை சில மாந்திரீகம் போன்ற செய்வினை செயல்களுக்கு பயன்படுத்துவர்.
ஆறுகளிலோ குளங்களிலோ அத்துணியை எறிந்தால் கிருமிகளால் தண்ணீரின் புனிதம் குறையும். நீர்வாழ் உயிரினகளின் சாபம் அப்பெண்ணை பற்றிக்கொள்ளும். அத்துணிகளை மூன்று முறை தண்ணிர் தெளித்து விட்டு பின் அதனை பூமிக்கடியில் புதைப்பதே உத்தமம். இந்த தகவலை அறியாமல் செய்யும் பெண்களுக்கு பகிரவும்.

Share