யுகம்

யுகம்

கிருத யுகம் (4 * 4,32,000 வருடங்கள்) – ஞானத்தால் முக்தி
திரேதா யுகம் (3 * 4,32,000 வருடங்கள்) – தியானத்தால் முக்தி
துவாபர யுகம் (2 * 4,32,000 வருடங்கள்) – தானத்தால் முக்தி
கலி யுகம் (4,32,000 வருடங்கள்) – பக்தியால் முக்தி

Share