ஜீவனும் சிவமும்

ஜீவனும் சிவமும்

சிவனேயென சிந்தித்திருக்க சித்தியடையலாம்
சிவபக்தியிலே நந்தியை முந்தியிருக்க முக்தியடையலாம்
சிவயோகியென ஞானித்திருக்க ஞானமடையலாம்
சிவனேயென ஜீவித்துயிருக்க ஜீவன் சிவத்தையடையும்

Share