சிற்றின்பம் பேரின்பம்

சிற்றின்பம் பேரின்பம்

மனதோடு மனம் சேர்ந்து காதலாகி
உடலோடு உடல் இணைந்து காமமாகி
காம தேகம் மண்னோடு மண்ணாகி
போகும் நிலையே சிற்றின்பம்
சீவத்தை சிவனோடு இணைப்பதே பேரின்பம்

Share