நந்தி சிலையின் முகத்தில் தட்டினால் ஓசை வரும் அதிசயம்

நந்தி சிலையின் முகத்தில் தட்டினால் ஓசை வரும் அதிசயம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லுர் வ்ட்டம் பாச்சூர் கிராமத்தில் மெற்றலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயில் தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு முன் கட்டப்பட்டது. ராஜராஜ சோழன் மன்னர் இந்த கோயிலை மாதிரியாக கொண்டே தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டினார். பெரும்பாலும் கோயிலை கட்டிமுடித்த பிறகுதான் மூலஸ்தானதில் சிலையை பிரதிஷ்டை செய்வார்கள். ஆனால் இக்கோயிலில் கருவறை சிவலிஙம் பிரதிஷ்டை செய்தபிறகுதான் கோயில் கட்டப்பட்டுள்ளது. பெருவுடையார் கோயிலும் இவ்வாருதான் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் சிவலிங்கத்தில் 16 பட்டைகள் உள்ளது. இங்கு உள்ள நந்தி சிலையின் முகத்தில் கைவிரல் கொன்டு சுண்டித்தட்டினால் ஒசை எழும்பும்.

youtube video link

merraliswarar1 merraliswarar2 merraliswarar3 merraliswarar4 merraliswarar5 pachur1 pachur2 pachur amman temple1 pachur amman temple pachur kaval deivam pachur nanthi pachur temple front side1 pachur temple front side2 pachur temple front side statue broken avutai vinayagar statue

 

Share