Articles Posted in the " திருமந்திரம் " Category

  • திருமந்திரம் – 68

    அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன் அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம் எஞ்சலில் விஞ்ஞகர் இருபத் தெண்மரும் அஞ்சா முகத்தில் அரும்பொருள்..


  • திருமந்திரம் – 188

    பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால் உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநட..


  • திருமந்திரம் – 183

    தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல்..


  • திருமந்திரம் – 35

    ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப் போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில் மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடு மாற்றுவன் அப்படி யாட்டவு..


  • திருமந்திரம் – 7

    தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை சேயினும் நல்லன் அணியன்நல அன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ்சடை..



  • திருமந்திரம் – 735

    அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும் உண்டி சுருங்கில் உபாயம் பலவுள கண்டங் கறுத்த கபாலியு..


  • திருமந்திரம் – 320

    சத்தன் அருள்தரிற் சத்தி அருளுண்டாஞ் சத்தி அருள்தரிற் சத்தன அருளுண்டாஞ் சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்கச் சத்தியம் எண்சித்தித் தன்மையு..



Translate »
error: Content is protected !!